புதன், 19 செப்டம்பர், 2012

வெயில்...

ஒற்றைச் சொல், ஆனால் இதன் தாக்கம் மிகக்கொடுமையானது. எல்லா உயிர்களும் இந்த சூரியனின் வெப்ப கதிர்களிடமிருந்து தப்பிக்க முடியவில்லை. காரணத்தை தேடினால் மனித குலத்தின் அசுர வளர்ச்சியின் நன்கொடையாக இந்த கடுமையான வெயில் . ஒவ்வொரு நாளும் எண்ணற்ற மரங்களை  வெட்டுவதாலும், தொழிற்சாலை மற்றும் வாகனங்களிடமிருந்து வெளியேறும் நச்சு புகையினாலும் ஏற்படும் வெப்பத்தை தவிர்க்கமுடியில்லை.

பின்னர் என்னதான் செய்வது?
1. மரங்களை வளர்த்தல்.
2. மரபு சார எரிப்பொருட்களை பயன்படுத்தி நச்சு புகையின் அளவை குறைத்தல்.
3. இயற்கை உரங்களை பயன்படுத்தல்.
4. உறவினர் மற்றும் நண்பர்களிடமும்  இயற்கையின் சமநிலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.

நம்மால் முடிந்த அளவிற்கு மேற்கண்டவற்றை நடைமுறைப் படுத்த முனைவோம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக